கெஜ்ரிவாலுக்கும் எனக்கும் இடையிலான உறவு தொடர்கிறது- கமல் - வீடியோ
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தன்னை சந்தித்தது தன் பாக்கியம் என நடிகர் கமல் கூறியுள்ளாஎர்.
சென்னை: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் என்னை சந்தித்தது என் பாக்கியம் என நடிகர் கமல் கூறியுள்ளார். கெஜ்ரிவாலுக்கும் எனக்கும் இடையிலான உறவு தொடர்கிறது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமலை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பிறகு கமலும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கமல், தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளில் பேசினார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இங்கு வந்து என்னை சந்திக்க கேட்டதையே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நாங்கள் சந்தித்து பேசிய விஷயங்கள் என்னவாக இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியும்.
ஊழலுக்கு எதிரான அனைவருமே எனக்கு உறவினர்களாகிவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கும் எனக்கும் இடையிலான உறவு தொடர்கிறது என கமல் கூறினார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு












Click it and Unblock the Notifications