அநியாயத்தை கண்டு பொங்கி வெந்த சோறு இது... தொட்டாலே சுடும்- கமல்
அநியாயங்களைப் பார்த்து பொங்கி வெந்த சோறு இது. ஊழலில் திளைத்தவர்கள் தொட்டாலே சுடும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

மதுரை: கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பேசிய கமல்ஹாசன், இது அநியாயங்களைப் பார்த்து பொங்கி வெந்த சோறு என்றும் ஒவ்வொரு சோற்றுப்பருக்கையும் சுடும் என்று கூறியுள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் பிரம்மாண்ட மக்கள் வெள்ளத்திற்கு இடையை சரியாக 7.30 மணிக்கு இணைந்த கரங்களின் நடுவே நட்சத்திரத்துடன் கூடிய வெண்மை நிற கொடியை ஏற்றினார் கமல் ஹாசன்.

சஷ்டி தினமான இன்று ஆறு கரங்கள் இணைந்த கொடியை ஏற்றி கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார்.
இது உங்களுக்கான கட்சி, மக்களுக்கான கட்சி. நான் தலைவன்அல்ல ஒரு கருவி. மக்கள் கட்சியின் பெயர்
மக்கள் நீதி மய்யம் என்று கூறினார். கட்சியை சுருக்கமாக 'எம்என்எம்' என்றும் அழைக்கலாம்.
நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஓரு பருக்கை சோற்றை உங்களுக்கு உதாரணமாக்கியிருக்கிறோம். அநியாயங்களைப் பார்த்து பொங்கி வெந்த சோறு இது. இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. சோற்றுப்பருக்கையை தொட்டுப்பாருங்கள் சுடும் என்றார் கமல்.
தமிழ் உள்ளங்கள் உலையாய் கொதித்த சோறு இது. பொங்கி வெந்த சோறு இது ஊழலில் திளைத்திருக்கும் உங்களது விரல்கள் சுடும் என்று கூறினார் கமல்ஹாசன். கமல் பேசிய பின்னர் பொதுக்கூட்டம் முறைப்படி தொடங்கியது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி!












Click it and Unblock the Notifications