Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திரம் குறித்து விழிப்புடன் இருக்க உறுதியளிப்போம். கமல் போட்ட நச் டுவிட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தின வாழ்த்து சொல்லி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், சுதந்திரம் குறித்து விழிப்புடன் இருக்க உறுதியளிப்போம் என்று கூறியுள்ளார்.

நாட்டின் 71வது குடியரச தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

kamalhaasan on twitter: Celebrate our Republic, everyday. We, the People are its custodians, empowered by its constitution

அந்த பதிவில், குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நாட்டின் மக்களாக நாம் அரசியல் அமைப்பில் அதிகாரம் பெற்றவர்கள். இந்த குடியரசை நம் அனைவருக்கும் வழங்கிய சுதந்திரம் குறித்து விழிப்புடன் இருப்பதாக உறுதி அளிப்போம். நாம் ஒன்றாக முடிவு எடுத்தால் மட்டுமே நாடு மென்மேலும் உயரும்.. பிரிந்தால் அல்ல...' என்று டுவிட் போட்டுளளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+