டாஸ்மாக்கிற்கு நான் ஆதரவா?... கமல்ஹாசன் காட்டமான ட்வீட்!
டாஸ்மாக்குக்கு நான் ஆதரவு என ஊடகங்களில் வந்தது தவறு என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் விளக்கமளித்துள்ளார்.
சென்னை : டாஸ்மாக்குக்கு நான் ஆதரவு என ஊடகங்களில் வந்தது தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தவறை திருத்திக் கொள்ளுங்கள் என்று கமல் கருத்து பதிவிட்டுள்ளார்.
வார இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது. அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் பல நடக்கும்.

குடிப்பதைக் குறைக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறியதாக கட்டுரை பிரசுரமானது. இத்னால் கமல் டாஸ்மாக்கை ஆதரிப்பதாக கருத்துகள் வெளியாகின. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கமல் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
ஊடக நண்பரே!
— Kamal Haasan (@ikamalhaasan) March 5, 2018
டாஸ்மாக்குக்கு
(TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க.
இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்😊
அதில் ஊடக நண்பரே! டாஸ்மாக்குக்கு கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க. இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications