ஜனநாயக ஒளி பரவட்டும்.... கர்நாடகா குறித்து கமல்ஹாசன் டுவிட்!
கர்நாடகாவில் தோன்றியுள்ள ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என கமல்ஹாசன் டுவிட்டர் செய்தி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகாவில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க போதிய எண்ணிக்கை இல்லாததால், பாஜகவின் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் நடந்துள்ள அரசியல் மாற்றம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமஹ்சான் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு.
— Kamal Haasan (@ikamalhaasan) May 19, 2018
கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications