ஓராண்டு நிறைவு.. கேரள அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மின்னல் அஞ்சல் மூலம் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓராண்டை நிறைவு செய்யவுள்ள கேரள அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்திவிட்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மின்னல் அஞ்சல் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள கமல், கேரள அரசின் சிறப்பான ஆட்சி நிர்வாகம் அண்டை மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் அரசின் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை மக்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்து தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கேரள அரசுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications