கமல்ஹாசனின் சுற்று பயண விவரங்கள் வெளியீடு... நாளை விசில் செயலி தொடக்கம்
கமல்ஹாசன் சுற்றுபயணம் மேற்கொள்ளப்படவுள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: கமல்ஹாசன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள விவரங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சமுதாயத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்ட விசில் செயலி தொடங்கப்படவுள்ளது.
கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் மேற்கொள்ள சுற்றுபயணத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மே 16 கன்னியாகுமரி, 17 தூத்துக்குடி, 18 நெல்லை மற்றும் விருதுநகர், ஜூன் 8-ஆம் தேதி திருப்பூர், 9-ஆம் தேதி நீலகிரி, 10-ஆம் தேதி கோவை ஆகிய இடங்களில் மக்களை சந்திக்க செல்கிறார் கமல்.
மேலும் சமுதாயத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்ட விசில் செயலியை கட்சி உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல் அறிமுகப்படுத்துகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications