நாங்கள் பேசுவது வெட்டிப் பேச்சா: கமல் பார்த்து பேச வேண்டும்: வைகோ அறிவுரை
நாங்கள் பேசுவது வெட்டி பேச்சல்ல என்றும் கமல் பார்த்து பேச வேண்டும் என்றும் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை: நாங்கள் பேசுவது வெட்டி பேச்சல்ல என்றும் கமல் பார்த்து பேச வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன.

எதிர்க்கட்சிகளான ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எச் ராஜாவுக்கு எதிராக கடுமையாக கொந்தளித்தனர். இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறுகையில், அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான் வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம்.
எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நாங்கள் எச்சரிக்கைக்காக பேசுவது வெட்டிப் பேச்சு அல்ல; கமல் பார்த்து பேச வேண்டும் என்று வைகோ பதிலளித்திருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications