காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை – சண்டைக்கோழியால் விபரீதம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டுடோரியலில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அண்ணா குடியிருப்பு முரளி நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் ஸ்ரீநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு டுடோரியல் மையத்தில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீநாத், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு கண்ணகி நகர்ப் பகுதியில் சண்டைக் கோழி திருடியதாகக் கூறப்படுகிறது. உரியவர்கள் சண்டைக் கோழியை அவரிடம் இருந்து மீட்டு, போலீஸில் புகார் செய்யப் போவதாகக் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஸ்ரீநாத் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் வட்ட போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications