தோல்வி பயம்... விஜயகாந்த்தின் தொகுதி மாற்றம் குறித்து கனிமொழி விமர்சனம்
சேலம்: தோல்வி பயம் காரணமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொகுதி மாறி போட்டியிடுவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசினார்.

அதில், ‘தோல்வி பயத்தின் காரணமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட பயந்து கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு போகிறார்' என்றார் அவர்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை எப்படித் தயாரிப்பது என்பதே தெரியாமல் தடுமாற்றத்தில் உள்ளதாக தெரிவித்த கனிமொழி, ‘திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களை கேட்டு அவர்களின் தேவையை மனதில் கொண்டு தான் தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளார்' என்றார்.
முன்னதாக பாமகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்து விட்டதாக அக்கட்சித் தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications