போய்ட்டு வாங்கப்பா.. கருணாநிதி தலையை வருடி முகத்துக்கு முத்தம் கொடுத்த கனிமொழி
கருணாநிதியின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்தார் கனிமொழி.
சென்னை: கருணாநிதியின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை கொடுத்தார் கனிமொழி.
கருணாநிதியின் நேற்று மாலை காலமானார். அவரது உடல் இன்று தொண்டர்கள் கண்ணீர் கடலில் மிதந்தபடி அண்ணா சமாதியை வந்தடைந்தது.

பின்னர் கருணாநிதி குடும்பத்தினரும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதி மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சந்தன பேழைக்குள் இறக்கப்பட்டது.
M #Karunanidhi's family pays last tribute to the DMK chief at Marina beach. Burial to take place shortly pic.twitter.com/hNIW5dkjOy
— ANI (@ANI) August 8, 2018
அப்போது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செய்தனர். அந்த சமயம் அழகிரி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், செல்வி, தமிழரசன் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.

இதையடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி தந்தையின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை அளித்தார். இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் குழிக்குள் இறக்கப்பட்டது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications