மது விலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.. கனிமொழி தலைமையில்.. 3ம் தேதி கோவையில்!
கோவை: தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி கோவையில் இந்த மாதம் 30 ஆம் தேதியன்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தி.மு.க மகளிர் அணி சார்பில் கோவை மாநகர் செஞ்சிலுவை சங்கம் அருகில் வருகிற 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க மகளிர் அணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்.

கோவை மாநகர், புறநகர் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, வீரகோபால், தமிழ் மணி, சி.ஆர்.ராமச்சந்திரன், மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மகளிர் தொண்டர் அணி, துணை செயலாளர் மீனா லோகு முன்னிலை வகிக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், கோவை மு.ராமநாதன், பொங்கலூர் பழனிச்சாமி, விடுதலை விரும்பி, இரா. மோகன் மற்றும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் கலந்து கொள்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications