ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம்.. அஞ்சலி செலுத்திய கனிமொழி உருக்கம்
ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என கனிமொழி உருக்கமாக தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி.

திமுக பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து சென்ற சில நிமிடங்கள் கழித்து, அஞ்சலி செலுத்த கனிமொழி வந்திருந்தார். அவர், சசிகலாவிடம் துக்கம் விசாரித்தார் கனிமொழி.
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கனிமொழி, "ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஒரு தைரியமான பெண்மணி. அவரை இழந்து வாடிக்கொண்டுள்ளவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்தார்" என்றார்.
More From
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications