ரட்சகனே! கரகரத்த குரல் வாளெடுத்து எழுத்து கேடயம் ஏந்தி வா.. கனிமொழி உருக்கம்
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் கனிமொழி கவிதை வெளியிட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதிக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி அவரது மகளும் ராஜ்யசபா எம்.பி,யுமான கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு முதலே கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகின்றனர்.

சென்னை கோபாலபுரம், சிஐடி இல்லங்கள், அண்ணா அறிவாலயம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி ட்விட்டரில் கருணாநிதி குறித்து ஒரு உருக்கமான கவிதையையும் வெளியிட்டுள்ளார்.
அக்கவிதை:
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 3, 2018
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications