அழகின் சிரிப்பு.. மகள் கனிமொழியுடன் செல்ஃபி... மலர்ந்த முகத்துடன் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது மகள் கனிமொழியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
சென்னை: மகள் கனிமொழி உடனான செல்ஃபியில் குழந்தை போல மலர்ந்து சிரித்தார் கருணாநிதி. அவரது சிரிப்பு தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
உடல்நலக்குறைவினால் ஓராண்டு காலம் ஒய்வெடுத்து வந்தார் கருணாநிதி. கடந்த 20 நாட்களாகவே வீட்டை விட்டு வெளியே வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இது ஊடகங்களில் வெளியாகி வருகிறது. கருணாநிதியின் உற்சாக செயல்பாடுகளினால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டிற்கே வந்து இன்று சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனையடுத்து கருணாநிதி அதிக உற்சாகத்துடன் வலம் வந்தார். தொண்டர்களைப் பார்த்து கையைத்தார்.
அப்போது மோடியை வரவேற்க வந்த கனிமொழி, தனது தந்தையை சந்தித்து பேசினார். அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். மகளுடனான செல்ஃபியில் அதிக உற்சாகமாக மலர்ந்து சிரித்தார் கருணாநிதி. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications