கனிமொழியின் 46வது பிறந்த நாள்.. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியின் 46வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி இன்று தனது 46வது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார்.

இதையொட்டி தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி உள்ளிட்டோரை சந்தித்து அவர் வாழ்த்துக்களைப் பெற்றார்.
அண்ணனும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினும், கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து ஆசிர்வதித்தார். அப்போது கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் உடன் இருந்தார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications