ஹைதராபாத்தில் கராச்சிக்கு உள்ள மவுசு..
முகலாயர்களின் ஆட்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் அவர்களின் உணவு முறையின் சாயல் நிறைய ஆட்கொண்டது. அவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்றது ஹைதராபாத் பிரியாணி. ஹைதராபாத் சென்று விட்டு பிரியாணி ருசிக்காமல் வருபவர்கள் வெகு சிலரே. அதே அளவுக்கு ஹைதராபாத்தில் பிரபலம் ஆனது ஹைதராபாத் கராச்சி பேக்கரி.
சுடு அடுப்பில் பேக் செய்து தயாரிக்கும் பொருட்கள் இங்கு மிகவும் ருசிகரம். முந்திரி பிஸ்கட், சாக்லேட் பிஸ்கட் என பல வகைகளில் இங்கு பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள் கிடைக்கும்.

1953 ஆம் ஆண்டு துவங்கப் பட்ட இந்த பேக்கரி இன்றளவு தரத்திலும் சுவையிலும் எந்த சமரசமும் இன்றி அனைவரையும் ருசிக்க வைத்துக் கொண்டுள்ளது.
இத்தகைய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட கராச்சி பேக்கரியின் கேஷு பிஸ்கட், சாக்லேட் பிஸ்கட் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. எனவே இனி கராச்சி பிஸ்கட் ருசிக்க ஹைதராபாத் செல்லத் தேவை இல்லை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தைச் சொடுக்கினால் போதும் வீடு தேடி வரும்.
ஹைதராபாத் தெருக்களில் ருசித்துக் கொண்டிருந்த கராச்சி பேக்கரி இனிப்புகள் இனி நேட்டிவ்ஸ்பெஷல்.காம் மூலம் எல்லோருடைய கைகளிலும் தவழும்.
இது மட்டும் இன்றி பாரம்பரியமுள்ள நமது ஊரின் தின்பண்டங்கள் அனைத்தையும் தற்போது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்..
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications