சாதி ஆணவக்கொலைக்கு பயந்து போலீஸிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி - வீடியோ
பெற்றோர் தங்களை ஆணவக்கொலை செய்துவிடலாம் என்று அஞ்சி காரைக்குடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி தன் காதலியுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
காரைக்குடி: பெற்றோர்கள் தங்களை ஆணவக்கொலை செய்துவிடுவார்கள் என கூறி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகளவு ஆணவக் கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். தமிழ்நாட்டில் நடந்த சாதி ஆணாவக் கொலைகளில் தர்மபுரி இளவரசன், உடுமலை கோகுல் ராஜ் மரணங்கள் உலகையே உலுக்கியது.

இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரது மகன் முத்துபாண்டி ஒரு பெண்ணை ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
முத்துப்பாண்டி தன் காதலியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் இருவரின் பெற்றோரும் தங்களை ஆணவக்கொலை செய்துவிடலாம் என அஞ்சி, காவல்துறை கண்காணிப்பாளார் கார்த்தியேகனிடம் தஞ்சம் அடைந்தனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயகன், காரைக்குடி மகளிர் காவல்நிலையத்துக்கு முத்துப்பாண்டி மற்றும் அவரது காதலிக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதையடுத்து அந்த ஜோடி மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications