For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்குடி - அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து: பெண் பலி - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிவகங்கை; காரைக்குடி அருகே அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். லாரி டிரைவரும் பேருந்தில் பயணம் செய்த 10 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவருக்கும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
A woman dead 10 injured in a road accident near Karaikudi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X