காரைக்குடி பள்ளியில் களை கட்டிய குடியரசு தின விழா
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா 26-1-17 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமை வகித்தார். காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தேசியக்கொடி ஏற்றினார். தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர். பாகை.கண்ணதாசன் குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார். பள்ளி மேலான்மைக் குழுத் தலைவர் அழகுசுந்தரி வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் கோமதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி செய்திருந்தார்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications