அன்று சபாநாயகரைக் காப்பாற்றிய எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை, நீதியற்றது! - புகழேந்தி வேதனை
அன்று சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது இந்த 18 எம்.எல்.ஏக்களும் அவரை காப்பாற்றினார்கள். ஆனால் அவர்களை இப்போது சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துவிட்டார் என கர்நாடக அதிமுக ந
மதுரை: சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அவருக்கு சாதகமாக வாக்களித்த எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் நீக்கியிருப்பது அறமற்றது என கர்நாடக அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழக சபாநாயகர் தனபால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது குறித்து, கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சியான திமுக சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

அப்போது அவருக்கு சாதகமாக வாக்களித்து அவரை சபாநாயகர் பதவியில் அமரவைத்த 18 எம்.எல்.ஏக்களை தற்போது சபாநாயகர் நீக்கியிருப்பது வேதனையான விஷயம். அதில் கொஞ்சமும் நீதியில்லை.
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, நிச்சயம் அதில் வெற்றிபெறுவோம் என்று புகழேந்தி கூறினார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications