கர்நாடக முதல்வரை 'கபாலி' படுத்தும் பாடு!
சென்னை: கபாலி ஃபீவர் எங்கு பார்த்தாலும் தொற்றிக்கொண்டுள்ளது. ரஜினி படங்களை ரசிக்க மொழி ஒரு தடையாக இருந்தது கிடையாது என்பது அறிந்த உண்மை. எனவேதான் கர்நாடகாவிலும் பட்டிதொட்டியெல்லாம் பாஷை புரியாமலே 'நெருப்புடா.." என சொல்லி சிலிர்த்துக்கொள்கிறார்கள்.
கபாலி காய்ச்சலை அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்த கிளம்பியுள்ளனர் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின், 'ரசிகர் மன்ற' அபிமானிகள்.
ரஜினிக்கு பதிலாக சித்தராமையாவையும், வில்லன் கிஷோர் கதாப்பாத்திரத்திற்கு பதிலாக கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவையும் சித்தரித்து அவர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ கர்நாடகாவில் வைரலாக சுற்றி வருகிறது.
சில காட்சிகளில் ரஜினியை விடவும் ஸ்டைலிஷாக சித்தராமையாவை காண்பித்துள்ளனர் அவரது அபிமானிகள். சில ஷாட்டுகளில் கோட்டை விட்டுள்ளனர். நீங்களே அந்த கூத்தை பாருங்களேன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications