அதிமுக வேட்பாளர் தேர்வைப் பாராட்டும் கார்த்தி சிதம்பரம்- வாசனுக்கும் கொட்டு!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை. சுயநலமிக்க தலைவராக ஜி.கே.வாசன் விளங்குகிறார் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜி.கே.வாசனை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவிட்...
TMC is without any political rationale or ideology. Goal of its leadership has always been to secure a RS berth. https://t.co/dmEt697kEs
— Karti P Chidambaram (@KartiPC) April 5, 2016
தமிழ் மாநில காங்கிரஸ் எந்தவிதமான அரசியல் நோக்கமோ, கொள்கையோ இல்லாத ஒரு கட்சி. அந்தக் கட்சியின் தலைவரின் ஒரே நோக்கம், எப்படியாவது தனக்கு ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெற்று விட வேண்டும் என்பது மட்டுமே என்று சாடியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
இன்னொரு டிவிட்டில், அதிமுக வேட்பாளர் தேர்வைப் பாராட்டியுள்ளார் கார்த்தி சிதம்பரம். அதாவது அதிமுகவில் புதுமுகங்களுக்கு இடம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications