ஆவேசமாக பேசிய கார்த்தி... டொய்ங்னு நழுவிய ‘ஒட்டு மீசை’... காஷ்மோரா பிரஸ் மீட்டில் காமெடி!
ஹைதராபாத்தில் நடைபெற்ற காஷ்மோரா செய்தியாளர் சந்திப்பில், மேடையில் பேசிக் கொண்டிருந்த போது கார்த்தியின் ஒட்டு மீசை திடீரென நழுவியதால் அவருக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.
ஹைதராபாத்: காஷ்மோரா செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது, திடீரென கார்த்தியின் ஒட்டு மீசை தனியே கழண்டு வந்து விட்டது. இதனால் தனது பேச்சை பாதியில் நிறுத்திய கார்த்தி, விரைந்து சென்று மீண்டும் மீசையை ஒட்டி வந்தார்.
கோகுல் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் காஷ்மோரா. இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என கார்த்திக்கு இரண்டு நாயகிகள். இப்படம் தீபாவளியை ஒட்டி ரிலீசாகிறது.
இதனால் ஹைதராபாத், சென்னை என பட புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார் கார்த்தி.

தெலுங்கு புரோமோஷன்...
இந்நிலையில், ஹைதராபாத்தில் தெலுங்கு புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கார்த்தி, காஸ்மோரா படம் குறித்து தெலுங்கு, இங்கிலீஷ் என மாறி மாறி உரையாற்றிக் கொண்டிருந்தார்.

நழுவிய மீசை...
அப்போது கிளைமாக்ஸ் பற்றி பேசிக் கொண்டிருந்த கார்த்தியின் ஒட்டு மீசை மெல்ல நழுவத் தொடங்கியது. ஆனால், அதனைக் கவனிக்காமல் தொடர்ந்து கார்த்தி ஆவேசமாக பேசியபடியே இருக்க, மீசை நழுவத் தொடங்கியது பார்வையாளர்களுக்கு நன்றாகத் தெரியத் தொடங்கி விட்டது.

பாதியில் நின்ற பேச்சு...
திடீரென யாரோ ஒருவர் சுட்டிக் காட்டியதும் சுதாரித்த கார்த்தி, மீசையை நைசாக ஒட்ட முற்பட்டார். ஆனால், அது பழைய நிலைக்கு வரவில்லை. இதனால் தனது பேச்சை பாதியில் நிறுத்திய மேடையில் இருந்து மீசையை ஒட்டுவதற்காக மேக்கப் அறைக்குச் சென்று விட்டார்.
சங்கடம்...
நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, விழா மேடையிலேயே நடந்த இந்த சம்பவத்தால் கார்த்திக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications