என்னிடம் விளக்கம் கேட்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி பொளேர்
சென்னை: என்னிடம் விளக்கம் கேட்க தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் என்பதால், அகில இந்திய காங்கிரசின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

சென்னையில் எனது நண்பர்களுக்கு மதிய உணவு அளித்தபோது அந்த கூட்டத்தில் காங்கிரசின் சின்னத்தையோ, கொடியையோ பயன்படுத்தவில்லை. கூட்டத்தில் பேசியிருந்ததை முழுமையாக கேட்டிருந்தால் இளங்கோவன் எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை. காங்கிரசின் கொள்கைகளுக்கோ, கோட்பாட்டிற்கோ நான் குந்தகம் விளைவிக்கவில்லை.
இது குறித்து இளங்கோவன் அகில இந்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு புகார் தெரிவித்து, அந்த கமிட்டி விளக்கம் கேட்டால் பதில் அளிக்க தயார். ஆனால் இது குறித்து விளக்கம் கேட்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications