அரிவாள், துப்பாக்கிகள் சகிதம் ஆயுத பூஜை கொண்டாடிய கார்த்தி சிதம்பரம்! #ayudhapuja
சென்னை: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை போல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் துப்பாக்கிகளை வைத்து ஆயுத பூஜை நடத்தியுள்ளார்.
அர்ஜூன் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் துப்பாக்கிகள் சகிதம் ஆயுத பூஜை நடத்தியதை பெருமிதமாக போட்டது சர்ச்சையானது. அர்ஜூன் சம்பத் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கார்த்தி சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் அரிவாள், துப்பாக்கிகளுக்கு வீட்டில் ஆயுத பூஜை செய்ததாக படம் ஒன்றை வெளியிட்டிருப்பதும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த படத்தில் 2 துப்பாக்கிகள், ஒரு அரிவாள் ஆகியவற்றை கார் முன்பாக வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது இடம்பெற்றுள்ளது.
Ayudha Poojai at Home pic.twitter.com/bSHuhC6O9x
— Karti P Chidambaram (@KartiPC) October 10, 2016
கடந்த 10-ந் தேதி இப்படத்தை கார்த்தி சிதம்பரம் பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications