இளங்கோவனுக்கு கட்சியினரை அனுசரித்துப் போகவே தெரியவில்லை: கா.சி. பாய்ச்சல்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கட்சியினரை அனுசரித்து செல்வது இல்லை அவ்வாறு செய்ய அவருக்கு தெரியவும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன், எம். கிருஷ்ணசாமி உள்ளிட்ட 11 பேர் டெல்லி சென்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிறகு அவர்கள் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து அதே கோரிக்கையை விடுத்தனர். சோனியா கூறினால் பதவி விலகத் தயார் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளங்கோவன் பற்றி ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி கூறுகையில்,
இளங்கோவனுக்கு கட்சியினரை எப்படி அனுசரித்து செல்வது என்றே தெரியவில்லை. பொது இடங்களில் அநாகரீகமாக நடக்கிறார். ராஜீவ் பற்றி பேசிய கோவனுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்திற்கு அவர் தலைமை வகித்தது கண்டிக்கத்தக்கது என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications