Breaking News: 95-வது பிறந்த நாள்- கோபாலபுரத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி 95-வது பிறந்த நாள் கொண்டாட்டம்.
சென்னை: 95-வது பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று தமது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை நேரில் சந்தித்தார். அப்போது தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். கருணாநிதி கையசைத்த போது உற்சாக முழக்கங்களை எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதி பிறந்த நாள் லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் காணலாம்:
Chennai: M Karunanidhi meets DMK workers outside his residence in Gopalapuram on his 95th birthday pic.twitter.com/19CkNroifF
— ANI (@ANI) June 3, 2018
ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து
Best wishes to Kalaignar M.Karunanidhi Ji on his birthday. A prolific writer, poet, thinker and orator, Karunanidhi Ji is one of India’s senior most political leaders. May he be blessed with a long and healthy life. @kalaignar89 pic.twitter.com/BnZJUA4kjJ
— Narendra Modi (@narendramodi) June 3, 2018
கருணாநிதி எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் - மம்தா
என்றும் அவர் மகிழ்வுடன் இருக்க வேண்டுகிறேன் - மம்தா
Warmest birthday greetings to M Karunanidhi @kalaignar89 Ji. I pray for your good health and happiness
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2018

தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
நள்ளிரவில் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்
Chennai: DMK workers gather outside M Karunanidhi's residence in Gopalapuram on his 95th birthday pic.twitter.com/WOwKkiWFUc
— ANI (@ANI) June 3, 2018
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications