உடல்நலக் குறைவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் கருணாநிதி பங்கேற்கவில்லை
உடல்நலக் குறைவால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.
சென்னை: சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோருகிறார். அவருக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் புதிய கொறடா நியமிக்கப்படாததால் சர்ச்சையும் வெடித்து வருகிறது. அதிமுகவின் கொறடாவை சசிகலா தரப்பு அறிவிக்காத நிலையில் ஓபிஎஸ் அணி செம்மலையை அறித்துள்ளது.
இதனிடையே உடல்நலக் குறைவால் திமுக தலைவர் கருணாநிதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆகையால் திமுகவின் 89 எம்.எல்.ஏக்களில் 88 பேர் மட்டுமே எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.
அரை நூற்றாண்டுகாலம் தமிழக அரசியலில் முதன்மை அடையாளமாக இருந்து வருபவர் கருணாநிதி; 28 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் வரலாற்றில் இடம்பெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கருணாநிதி பங்கேற்க முடியாமல் போனது அக்கட்சி தொண்டர்களை வருத்தப்பட வைத்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications