திமுக பொதுக்குழு: கருணாநிதி- அன்பழகன் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக் கூடிய தீர்மானங்கள் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

கடந்த சில மாதங்களாக திமுக பொதுச்செயலர் அன்பழகன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அன்பழகன் ஓய்வில் இருந்தார். அப்போது திமுக பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து அன்பழகன் விடுவிக்கப்பட்டு மு.க. ஸ்டாலின் அப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் பரவியிருந்தது. இதை திமுக மறுத்திருந்தது.

Karunanidhi, Anbazhagan discuss on general council meet

இந்நிலையில் உடல்நலம் தேறிய அன்பழகன் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது வரும் 15-ந் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

இருவரும் சுமார் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+