திமுக கூட்டணியில் உள்ள மமக போட்டியிடும் தொகுதிகள் எவை?: இன்று தெரியும்
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பெயர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் தங்களுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு தொகுதிகளை ஒதுக்கி இன்று அறிவித்தார் கருணாநிதி.

தாங்கள் கேட்ட தொகுதிகள் தங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திமுக தொகுதி பங்கீ்ட்டு குழுவுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து ஜவாஹிருல்லா கூறுகையில்,
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எவை என்று கருணாநிதி இன்று அறிவிப்பார் என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications