கருணாநிதி தமிழக அரசியலின் சரித்திரம் - பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்: வீடியோ
தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி நீங்கா இடம் பிடித்து ஒரு சரித்திரமாக உருவெடுத்துள்ளார் என பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை: கருணாநிதி அரசியல் வரலாற்றில் 70 ஆண்டுகளாக நீங்கா இடம்பிடித்து சரித்திரமாக உள்ளார். அவர் நீடுழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கூறினார்.

கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாளின் போது பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளார்களிடத்தில் கருணாநிதியை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், ''தமிழக அரசியல் வரலாற்றில் 70 ஆண்டுகளாக நீங்கா இடம்பிடித்து, அரசியலில் ஒரு மனிதன் எந்த அளவுக்கு சாதிக்க முடியுமோ அந்தளவுக்கு சாதித்து, ஒரு சரித்திரமாகவே மாறியிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்து கோலோச்சியவருமான கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன். இறைவனுடைய அருளால் அவர் நீடுழி வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்'' என கூறினார். பாஜகவினரை, கருணாநிதியின் வைர விழாவுக்கு திமுக அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications