உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. புதிய உதயத்தை காணுங்கள்: கருணாநிதி
சென்னை: சென்னையில் வேனில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி, ‘உதயசூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும்' எனத் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் கருணாநிதி பேசுகையில்...
-அதிமுகவின் தேர்தல் அறிக்கை நம்பிக்கைக்குரியது அல்ல : கருணாநிதி
-நாடு காடாக மாறியுள்ளது
-சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் கருணாநிதி பிரச்சாரம்
-அதிமுகவிடமிருந்து மண்ணை, மக்களைக் காக்க திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்
-உதய சூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும்
-சென்னை வெள்ளத்தில் மக்களை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை
-அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட சோனியா வலியுறுத்தியுள்ளார்
- மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்புக்கு நன்றி என்று கூறினார் கருணாநிதி.
அண்ணாநகர் பகுதியில் கருணாநிதி பேசுகையில்
-பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய அதிமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்
-கோட்டையில் முதல்வர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த இயக்கம் திமுக
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications