நண்பனே.. எனது உயிர் நண்பனே.. நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே தொடர்வது...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகெங்கும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியும் நண்பர் தினத்தையொட்டி தனது ஆருயிர் அண்ணன், அருமை மிகு தளபதி.. பாசமிகு தோழர் க. அன்பழகனின் படத்தை பேஸ்புக்கில் போட்டு கொண்டாடியுள்ளார்.
நவீன தமிழகத்தில், நீண்ட நாள் நட்புக்கு பலரும் உதாரணம் காட்டுவது கருணாநிதி - அன்பழகன் நெருக்கத்தைத்தான். அந்த அளவுக்கு, எத்தனையோ சூறாவளிகள் சுழன்றடித்தாலும், புயல்கள் வீசினாலும் கலங்காமல் அசராமல் நிற்கிறது இவர்களின் நட்பு.
இந்த நிலையில் இன்று நண்பர்கள் தினத்தையொட்டி திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக்கில் அவரும், அவரது நண்பர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் இணைந்திருக்கும் புன்னகை பூத்த படம் ஒன்றை போட்டுள்ளார்.
நீடித்திருக்கட்டும் இந்த நட்பு!
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications