கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி.. ஏப்ரல் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 25ம் தேதி அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் பிரசாரத் திட்டத்தையும் திமுக தலைமை இன்று அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 23ம் தேதி அவர் சென்னை சைதாப்பேட்டையில் தனது பிரசாரத்தைத் தொடங்கி, மே 12ம் தேதி திருவாரூரில் நிறைவு செய்கிறார்.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏப்ரல் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சைதையில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார். அதன் பின்னர் அவரது பிரசாரத் திட்டம்:
மாலை 6 மணி - மரக்காணம் (வேன் பிரசாரம்)
7.30 - புதுச்சேரி பொதுக்கூட்டம். (இரவு புதுச்சேரியில் தங்கல்)
ஏப்ரல் 24 - மாலை 4 - கடலூர் பொதுக்கூட்டம்
5 மணி - சிதம்பரம் (வேன்)
6.30 மணி - சீர்காழி (வேன்)
இரவு 7.30 - மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (தங்கல் திருவாரூர்)
2016 சட்டமன்ற தேர்தல் சுற்றுப்பயணம் விவரம். #dmk #karunanidhi pic.twitter.com/6HnUdvunKn
— Oneindia Tamil (@thatsTamil) April 12, 2016
ஏப்ரல் 25 - வேட்பு மனு தாக்கல்
இரவு 7 - திருவாரூர் பொதுக்கூட்டம் (தங்கல் திருவாரூர்)
ஏப்ரல் 26 - மாலை 5 மணி - தஞ்சை பொதுக்கூட்டம் (தங்கல் தஞ்சை)
ஏப்ரல் 27 - இரவு 7 மணி - திருச்சி பொதுக்கூட்டம் (தங்கல் திருச்சி)
ஏப்ரல் 28 - காலை 10 - பெரம்பலூர் (வேன்)
11 மணி - உளுந்தூர்ப்பேட்டை (வேன்) (தங்கல் விழுப்புரம்)
மாலை 4 மணி - விழுப்புரம் பொதுக்கூட்டம்
5 மணி - திண்டிவனம் (வேன்)
6 மணி - செங்கல்பட்டு (வேன்)
மே 1 - இரவு 8.10 - சென்னை (ரயிலில் கிளம்புதல்)
மே 2 - மாலை 4 - நெல்லை பொதுக்கூட்டம்
6 மணி - ஆலங்குளம் (வேன்)
7 மணி - கடையநல்லூர் (வேன்)
8 மணி - சங்கரன்கோவில் (வேன்)
9 மணி - ராஜபாளையம் பொதுக்கூட்டம்.
(தங்கல் ராஜபாளையம்)
மே 3 - மாலை 4 மணி - ஸ்ரீவில்லிபுத்தூர் (வேன்)
மாலை 6 - விருதுநகர் (வேன்)
இரவு 7 - அருப்புக்கோட்டை (வேன்)
இரவு 8 - காரியாபட்டி (வேன்)
இரவு 9 - மதுரை பொதுக்கூட்டம்
(தங்கல் - மதுரை)
மே 5 - மாலை சென்னை பொதுக்கூட்டம்
மே 7 - மாலை 4.30 - காஞ்சிபுரம் பொதுக்கூட்டம்
7.30 - ராணிப்பேட்டை (வேன்)
8 மணி - காட்பாடி (வேன்)
வேலூர் பொதுக்கூட்டம்
(தங்கல் - வேலூர்)
மே 8 - மாலை 5 - கிருஷ்ணகிரி (வேன்)
மாலை 7 - தர்மபுரி (வேன்)
இரவு 9 - சேலம் பொதுக்கூட்டம்
(தங்கல் சேலம்)
மே 9 - மாலை 5 - ஈரோடு பொதுக்கூட்டம்
இரவு 7 - திருப்பூர் (வேன்)
இரவு 8.30 - கோவை பொதுக்கூட்டம்
(சென்னை திரும்புதல்)
மே 12 - திருவாரூர் தொகுதியில் பிரசாரம் நிறைவு.
மே 14- சென்னை திரும்புதல்.
கருணாநிதியுடன் மோதும் பன்னீர் செல்வம்
திருவாரூர் தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவாரூரில் திமுக அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
2வது முறையாக
கருணாநிதி கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக திருவாரூரில் போட்டியிட்டார். தற்போது 2வது முறையாக அத்தொகுதியில் களம் காண்கிறார்.
இதுவரை தான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் கருணாநிதி தோற்றதில்லை என்பது வரலாறு என்பது நினைவிருக்கலாம்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications