தயாளு, யாராவது வந்து என்னை எங்கே என கேட்டால்.. இணையத்தை உலுக்கும் புகைப்படம்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையும் ஒரு புகைப்படம் உலுக்கி எடுத்து வருகிறது.
அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் அர்த்தங்களை அந்த புகைப்படம் எடுத்துக் கூறுகிறது.

ஒவ்வொருவரும் தங்களது மனதைப் பிசையும் வாசகங்களை போட்டு அதை ஷேர் செய்தும் வருகிறார்கள். தயாளு அம்மாள் வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறார். வெளியில் கருணாநிதி நிற்கிறார். இதுதான் அந்தப் புகைப்படம்.
அதற்கு ஒவ்வொருவரும் போடும் வாசகம்.. படிக்கப் படிக்க நெஞ்சைப் பிசைகிறது. உண்மையிலேயே கருணாநிதி இப்படித்தான் பேசியிருப்பாரோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு மக்கள் இதற்கு வரிகளைத் தீட்டி கண்களை குளமாக்கி வருகின்றனர்.
நம்மை உருக்கிய ஒரு வாசகம் இது
தயாளு செல்கிறேன்,
— Thavasiraj (@thavasiraj95) August 8, 2018
அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து, என்னை எங்கே? என்று கேட்டால். அண்ணாவை காண சென்றுவிட்டேன்..என்று கூறு.😥😭😭 #கருணாநிதி pic.twitter.com/gxpjJCOTA4
தயாளு செல்கிறேன், அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து, என்னை எங்கே? என்று கேட்டால். அண்ணாவை காண சென்றுவிட்டேன்..என்று கூறு.
#கருணாநிதி
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications