• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.. கருணாநிதி மறைவிற்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல்

    By Shyamsundar
    |

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். 95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Karunanidhi Dies: Tamilnadu CM writes condolences for Ex-CM

    அவர் இன்று மாலை 6.10 மணி இயற்கை எய்தியதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    தற்போது திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன், என்றுள்ளார்.

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Karunanidhi Dies: Tamilnadu CM Edappadi Palanisamy writes condolences for Ex-CM Karunanidhi.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more