திமுக பொதுக்குழுவில் பேசப்பட்டது என்ன.. 21ம் தேதி கருணாநிதி மக்களிடம் விளக்குகிறார்
சென்னை: திமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது என்ன, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்தும் தீர்மானங்கள் குறித்தும் மக்களிடம் கூட்டம் போட்டு விளக்கவுள்ளது திமுக. டிசம்பர் 21ம் தேதி தமிழகம் முழுவதும் இக்கூட்டங்கள் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசவுள்ளார்.
இதுதொடர்பாக திமுக கொள்கை பரப்புச் செயலாளர்களான ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை...
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 15-ந்தேதி நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக் கூட்டங்கள் வருகிற 21-12-2013 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும்.

மாவட்டத் தலைநகரங்களில் உரையாற்றுவோர் :
தென்சென்னை - கருணாநிதி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
காஞ்சிபுரம் - திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் பங்கேற்கிறார்.
விழுப்புரம் - துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, புதுக்கோட்டை - டி.ஆர்.பாலு எம்.பி., திருவண்ணாமலை - திருச்சி என். சிவா, கடலூர் - ஆ.ராசா எம்.பி.,
தூத்துக்குடி - கனிமொழி எம்.பி., மதுரை மாநகர் - தயாநிதி மாறன் எம்.பி., புதுச்சேரி - க.பொன்முடி, தருமபுரி வடக்கு - எ.வ.வேலு, திண்டுக்கல் - சுப்புலட்சுமி ஜெகதீசன், வேலூர் - ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி.
கோவை - ரகுமான்கான், தஞ்சை - கம்பம் பெ.செல்வேந்திரன், நீலகிரி கே.பி.ராமலிங்கம் எம்.பி
தேனி - டி.எம்.செல்வகணபதி எம்.பி., காரைக்கால் - பேராசிரியர் சபாபதிமோகன்.
கன்னியாகுமரி - பொன்.முத்துராமலிங்கம், திருவள்ளூர் - வாகை சந்திரசேகர், சேலம் - குஷ்பு சுந்தர்.
திருவாரூர் - கடலூர் இள.புகழேந்தி, கரூர் - நெல்லிக்குப்பம் புகழேந்தி, நாகை - எல்.கணேசன், திருச்சி - கோவி.செழியன்.
திருநெல்வேலி - குத்தாலம் அன்பழகன், மதுரை - புலவர் இந்திரகுமாரி, நாமக்கல் - புதுக்கோட்டை விஜயா.
சிவகங்கை - எம்.ஏ.நூர்ஜகான்பேகம், மா.சுப்பிரமணியன், பெரம்பலூர் - டாக்டர் காஞ்சனா கமலநாதன்,
திருப்பூர் - விஜயா தாயன்பன், கோவை - மீனா லோகநாதன், ராமநாதபுரம் - குழந்தை தமிழரசன், அரியலூர் - சங்கரி நாராயணன், சாவல்பூண்டி சுந்தரேசன், தருமபுரி தெற்கு - வி.பி. ராஜன், விருதுநகர் - ஈரோடு இறைவன், ஈரோடு - குடியாத்தம் குமரன், கிருஷ்ணகிரி - தஞ்சை கூத்தரசன்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications