அநீதி வீழும்.. அறம் வெல்லும்.. கையெழுத்தில் கருத்து தெரிவித்த கருணாநிதி!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தனது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார். அநீதி வீழும், அறம் வெல்லும் என்று அவர் எழுதிக் காட்டியுள்ளார்.
கருணாநிதியின் கையெழுத்தில் வெளியாகியுள்ளது அவரது கருத்து.













Click it and Unblock the Notifications