தை முதல் நாளே தமிழ் புத்தாண்டின் முதல் நாள் என்று கொண்டாடுங்கள்... கருணாநிதி வாழ்த்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள் வாழ்த்து என்ற பெயரில் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பொங்கல் திருநாள் இன்று - தைத் திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளும் இன்று தான்! இந்த நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் - மா, பலா, வாழை என்று முக்கனித் தருக்களை நாட்டி - வண்ண வண்ணக் கோலங்களிட்டு - வரிசை வரிசையாய் விளக்குகளால் ஒளியுமிழ் அலங்காரம் செய்து - வீடுகள் எல்லாம் எழில் காட்டிட - புத்தாடை புனைந்து - தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்
சமத்துவ உணர்வு பரப்பியும் - தை முதல் நாளே, தமிழர் புத்தாண்டுத் திருநாள் என்று உரக்கக் கூவி, தமிழரெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திட வேண்டுமென்று என்னுடைய இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications