நீண்ட ஆயுளும், பரிபூரண வாழ்வும் பெற வேண்டும்... மோடிக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை: இன்று 64வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி மோடிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், திமுக தலைவர் கருணாநிதி திமுக சார்பில் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும், பரிபூரண வாழ்க்கையை பெறவும் வாழ்த்துகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வைகோ வாழ்த்து:
இதேபோல், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
உங்களுடைய பிறந்த நாள் இன்னும் எண்ணற்ற முறை சிறப்பாக வருவதற்கு ம.தி.மு.க. சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டை உயர்ந்த சிகரங்களுக்கு இட்டுச் செல்லும் வகையில் இந்திய நாட்டு மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் புதிய விடியலை உருவாக்க நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இயற்கை தாய் தனது அனைத்து ஆசிகளையும் வழங்க விழைக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications