தேசிய அளவில் ட்ரெண்டான கருணாநிதி உடல்நிலை! #karunanidhi
தேசிய அளவில் கருணாநிதி உடல்நிலை ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவல்கள் நாட்டையே பரபரப்பாக்கிய நிலையில், கருணாநிதி ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அத்துடன் தேசிய அளவிலும் ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது.
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்து இன்றோடு 11 நாள் ஆகிவிட்டது. இதில் நேற்று அவரது நிலைமை கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

குவியும் வாழ்த்துக்கள்
உடல்நலம் குறித்து 24 மணி நேரத்தையும் குறித்திருக்கிறது. இந்த தகவல் உலக நாடுகளில் பரவ ஆரம்பித்தது. இந்திய தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என தனது வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு சென்றார்கள்.

இரவு முழுவதும் கனிமொழி
குறிப்பாக தமிழகத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர். அதனால் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. கருணாநிதியின் மருத்துவ சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரம் மருத்துவர்கள் நேரம் சொல்லி இருந்தாலும், கனிமொழி, அவரது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையிலேதான் இரவு முதல் இருந்து வருகிறார்கள்.

ட்விட்டரில் கருணாநிதி
கருணாநிதியின் உடல்நலம் குறித்த செய்திகளே நேற்று மதியம் முதல் அனைத்து தொலைக்காட்சி, ட்விட்டர், சமூகவலைதளங்களில் முன்னணியில் இருந்து வருகின்றன. அதனால் இன்றைய பிரதான சமூக வலைதளமான ட்விட்டரிலும் கருணாநிதி (#Karunanidhi) ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

கனிமொழி ஹேஷ்டேக்
அத்துடன் காவேரி ஹாஸ்பிட்டல் (#KauveryHospital), கனிமொழி (#Kanimozhi) உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்த ட்விட்டர்களில் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும், கருணாநிதி மீண்டும் விரைவில் குணமடைந்து எழுந்து நடமாட வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்து தெரிவித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications