கருணாநிதியை பார்க்க நாளை சென்னை வருகிறார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை சென்னை வருகிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி விரைவில் குணமடைவார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதேபோல ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மற்றும் தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க வெங்கையா நாயுடு கருணாநிதியை நேரில் சந்திக்க உள்ளார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications