கருணாநிதிக்கு மமதா பானர்ஜி நேரில் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கண்ணீருடன் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அன்பழகன்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.
ஜூலை 27ம் தேதி நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், 28ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கருணாநிதி உடல்நிலையை அறிய மருத்துவமனை வந்திருந்தார். தங்கள் கட்சி தலைவர் மமதா பானர்ஜி, கருணாநிதி குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பியதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்தார். இதையடுத்து சென்னை வந்தார் மமதா பானர்ஜி. கோபாலபுரம் இல்லம் வந்த அவர் அங்கு கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications