ஒரு வேளை இது முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு கருணாநிதி கொடுக்கும் மெசேஜா இருக்குமோ?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சமீபத்திய ஸ்டைலாக, அவரது பேஸ்புக்கில் இடம் பெறும் புகைப்பட ஸ்டேட்டஸ்கள் மாறியுள்ளன. சமீபத்தில் ஜெயலலிதாவை குறிப்பிடும் வகையிலான புகைப்பட செய்தியைப் போட்டிருந்தார். இப்போது அவர் இன்னொரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.
இந்த ஸ்டேடட்ஸ் யாருக்கு என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் புதிய அதிமுக அரசு குறித்ததாக இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

மந்தமான அரசு...
ஜெயலலிதா சிறைக்குப் போய் விட்ட நிலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு மந்தமாக இருப்பதாகவும், நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

சோகத்துடன் உலாவும் அமைச்சர்கள்...
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரிவர வேலை பார்ப்பதில்லை. அரைகுறையாக, அரை மனதுடன், ஜெயலலிதாவை நினைத்தபடி சோகத்துடன் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

போட்டோ மெசேஜ்...
இந்த நிலையில்தான் கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோ மெசேஜை போட்டுள்ளனர். அதில் உள்ள வாசகம் நம்மை இப்படித்தான் சிந்திக்க வைக்கிறது.

அரை வேக்காட்டுச் சோறு...
அந்த புகைப்பட மெசேஜில், ஆர்வமும் அக்கறையுமில்லாத எந்தவொரு பணியும் அரை வேக்காட்டுச் சோறாகத்தான் ஆகி விடும் என்று போட்டுள்ளனர்.
இந்தச் சேதி யாருக்கு என்று உங்களுக்குப் புரிகிறதா...?
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications