வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை... பிரபலப்படுத்திய கருணாநிதி
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்று தனதுகல்லறையில் எழுதுமாறு கருணாநிதி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
சென்னை: வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை என்ற பழமொழியை பிரபலப்படுத்தியவர் கருணாநிதி.
மு. கருணாநிதி என்பவர் அரசியல், நாடகம், வசனம், திரைக்கதை. எழுத்து, கதை, காவியம் என பன்முகத் திறமைகளை தன்னகத்தே வைத்துள்ளவர். இவர் இதுவரை ஏராளமான வசனங்களை எழுதியுள்ளார். அதில் பராசக்தி வசனங்கள் பிரபலமானவை.
14 வயதில் தொடங்கிய அரசியல் பயணத்தை தனது இறுதி மூச்சு வரை நேரடியாக செயல்பட முடியாவிட்டாலும் தனது ஆலோசனைகளை வழங்கியபடி ஓய்வெடுக்காமல் உழைத்தவர். அவர் குறித்த சுவாரஸ்யங்களை இங்கு காண்போம்.

கல்லறை குறித்து ஆசை
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்'என்று தனது
கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை தனது குடும்பத்தினரிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளார்.

சாவதே இல்லை..
வீரன் ஒருமுறைதான் சாவான், கோழை பலமுறை சாவான்' என்பது புகழ் பெற்ற பொன்மொழி. அதை வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை' என்று மாற்றிப் பிரபலப்படுத்தியவர் கருணாநிதி என்று சொன்னால் அது மிகையில்லை.

கிரிக்கெட் என்றால் உயிர்
கருணாநிதிக்கு சிறு வயதில் பிடித்த விளையாட்டு ஹாக்கி. ஆனால், அவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர் என்று கூறுகிறார்கள். ஒரு நாள், தொடர் கிரிக்கெட் பற்றி, தனது கட்சி நிர்வாகிகளுடன் மிக ஆர்வமாக விவாதிப்பாராம். முடியாத நேரத்திலும் தனது பேர பிள்ளைகளுக்கு பந்துகளை போட்டு விளையாடுவார்.

சுத்த சைவம்
ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்ட கருணாநிக்கு நாளடைவில்,
செரிமான பிரச்னை ஏற்படவே, சைவத்திற்கு மாறிவிட்டார். தினமும் தனது சாப்பாட்டில் ஏதாவது ஒரு வகைக் கீரையை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications