"நமக்கு நாமே"... மு.க.ஸ்டாலினை உட்கார வைத்து நாலு கேள்வி கேட்ட கருணாநிதி!!
சென்னை: திமுகவின் இறுதி நாள் வேட்பாளர் நேர்காணலில் இன்று சுவாரஸ்யமான ஒரு காட்சி அரங்கறியது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை கட்சித் தலைவரும், தந்தையுமான கருணாநிதி இன்று இன்டர்வியூ செய்து கேள்விகள் கேட்டார்.
திமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தவர்களிடம் கடந்த 12 நாட்களாக நேர்காணல் நடந்து வந்தது.

இன்றுடன் நேர்காணல் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் திமுக சார்பில் விண்ணப்பித்திருந்த 4,362 பேரும், புதுவை - காரைக்காலில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விண்ணப்பித்த 71 பேரும் ஆக மொத்தம் 4,433 பேர் நேர்காணலில் கலந்து கொண்டார்கள்.

இன்று இறுதி நாள் நேர்காணல் நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளனர்.

அதில் கருணாநிதி புன்னகை புரிந்தபடி கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினும் சிரித்தபடி பதிலளிக்கிறார். மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை கொளத்தூர் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். வரும் தேர்தலிலும் அங்கேயேதான் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications