ரத்த அழுத்த குறைவால் மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி.. தற்போது நலம்: ஆ.ராசா
Recommended Video

சென்னை: கருணாநிதி உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளதாக திமுக தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா தெரிவித்தார்.
காவிரி மருத்துவமனையில் கருணாநிதி சேர்க்கப்பட்ட பின்னர் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். பெரும் திரளான தொண்டர்Kளுக்கு மத்தியில் அவர் பேசுகையில், திமுக தலைவருக்கு திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்க்க நேரிட்டது.

மருத்துவமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் விளைவாக அவருக்கு சிறிது நேரத்திலேயே ரத்த அழுத்தம் சீரடைந்தது. தற்போது அவரது நிலை சீராகியுள்ளது.
ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. செயற்கை சுவாசம் எதுவும் பொருத்தப்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.
#WATCH: DMK president M. Karunanidhi being taken to Chennai's Kauvery Hospital.#TamilNadu pic.twitter.com/uJ06YHOU5B
— ANI (@ANI) July 27, 2018
Tamil Nadu: DMK president M. Karunanidhi is being taken to Chennai's Kauvery Hospital. Visuals from outside his residence, where supporters have gathered in large numbers. pic.twitter.com/T0vgvGz4zR
— ANI (@ANI) July 27, 2018
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications