காலமானார் கருணாநிதி.. கோபாலபுரம் வீட்டில் ஏற்பாடுகள் தீவிரம்
திமுக தலைவர் கருணாநிதி காலமானார். இதைத்தொடர்ந்து அவரது கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி காலமானார். இதைத்தொடர்ந்து அவரது கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கருணாநிதி மறைந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் அவர் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனை முன்னிட்டு கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் கோபாலபுரம் வீட்டின் அருகே கட்டப்பட்டு வருகின்றன. அவரது வீட்டிற்கு இரும்பு நாற்காலிகள் கொண்டு வரப்படுகின்றன.
கருணாநிதியின் கார் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த பொருட்களும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications