கருணாநிதியும் தீவிரப் பிரசாரத்தில் குதிக்கிறார்- ஏப். முதல் வாரத்தில் பிரசாரம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும் லோக்சபா தேர்தல் பிரசாரக் களத்தில் இறங்குகிறார். ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து அவர் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.
தன்னால் தமிழகம் முழுவதும் சுற்றி வர முடியாவிட்டாலும் இயன்ற வரை பிரசாரம் செய்வேன் என்று ஏற்கனவே அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரசார வேன் மூலம் முக்கியத் தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மொத்தம் 35 தொகுதிகளில் திமுகவும், 5 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் கருணாநிதி பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது. கூட்டங்களிலும் அவர் பேசவுள்ளார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications